03-29-2005, 10:14 PM
kuruvikal Wrote:eelapirean Wrote:viyasan Wrote:ஆனால் அது எதுவாக இருந்தாலும் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.போரினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எமது இனம் மிகவும் குறுகிவிட்டது.இந்த விடயத்தில் தமிழ் மக்களே நீங்கள் தாராளமாக நடந்து கொள்ளவும்.
குறுகினாலும் பறவாயில்லை...அளவோடு உருவாக்கி வளமாக பலமாக இருப்பதே இனத்தின் பாதுகாப்புச் சிறந்தது...! பலதை உருவாக்கி பலவீனமாக இருப்பதில் பயனில்லை... எங்கள் பெண்கள் ஒன்றும் இயந்திரமில்லை... அவர்கள் எம்மினத்தின் தோற்றுவாய்கள் மட்டுமன்றி பாதுகாவலர்களும் கூட...கடமைகளும் அதிகம்..அவர்களுக்குத் தெரியும் எப்படிச் செயற்பட்டால் வளமான பலமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மைதான் குருவியாரே ஊரிலை வதவதவென்று பெற்றிருப்பார்கள் ஆனால் நோஞ்சானாக இருக்கும். ஒற்றைப் பிள்ளையென்றாலும் உறுதியாக இருக்கவேண்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 