03-29-2005, 08:43 PM
கிழக்கில்இரு போராளிகள்வெட்டிக்கொலை!
கிழக்கில் புலிபாய்ந்த கல் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாமுக்கு உணவு கொடுத்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போராளிகள் இருவர் வெட்டிக் கொல்லப்பட்டி ருக்கின்றனர்.
புதுக்குளம் மத்திய கரவெட்டியைச் சேர்ந்த மேஜர் புகழ் அமுதன் என்று அழைக்கப்படும் கிட்ணப்பிள்ளை சிவநேசன் மற்றும் முனிகோவி லடி கோப்பாய் தெற்கைச் சேர்ந்த லெப்டினன்ட் இறைமாறன் என்று அழைக்கப்படும் அருள் ராசா சஞ்சயன் ஆகிய போராளிகளே கொலை செய்யப்பட்டனர் - என்று விடுதலை புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியள வில் புலிபாய்ந்த கல் பகுதியிலுள்ள விடுத லைப் புலிகளின் முகாமுக்கு உணவு கொடுத்து
விட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த இவர்களை 5ஆம் கட்டைப்பகுதியில் வைத்து வழி மறித்த சிலர் இரு போராளிகளையும் வெட்டிப் படுகொலை செய்தனர் என்று கூறப் படுகின்றது. கருணா குழுவினரும் இராணு வத்தினரும் இணைந்தே இந்தப் படுகொலை களைப் புரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகின்றது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
hock: :?
உதயனில்

hock: :? உதயனில்