03-29-2005, 03:08 PM
என்ன இது எல்லோரும் என்னை தப்பாக நினைக்கிறீர்கள்! என் மகள் கஸ்டப்படுகிறார் என்றுதானே சித்தி கேட்டேன்! என் நல்ல உள்ளத்தை ஏன் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை?
குருவிகளே ஒருவருக்கு ஒருத்தி தமிழர்களுக்கு ஆனால் மன்னர்களுக்கு அது விதிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழனின் கல்வெட்டில் இருக்கே கவனிக்கவில்லையா? :wink: