03-29-2005, 01:30 PM
சோம்பேறி களத்துக்கு வந்தது மென்பொருள் உடைப்பான் பெற்றக்கொள்ளவோ? சரி வந்துவிட்டீர் இந்த இணைப்பில் இருக்கிறது
http://www.yarl.com/forum/weblog_entry.php?e=144&tb=1
சோம்---நீங்கள் தலைப்புக்களை தமிழில் எழுத முயற்சிக்கலாம்
http://www.jaffnalibrary.de/tools/bam-uni.htm
இந்த இணைப்பில் கீமென் மென்பொருளை தரவிறக்கம் செய்து அதில் புதுவை பாமுனி தட்டச்சு மென்பொருளை இணைத்து எழுதலாம்
அல்லது நீங்கள் யுனிக்கொட் முறையில் எழுதுபவராக இருந்தால் நீங்கள் எழுதுவதறடூ;கு கீழேயுள்ள பெட்டியிலிருந்து வெட்டி தலைப்பு பகுதியில் ஒட்டினால் தலைப்பு தமிழல் வரும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]