03-29-2005, 01:30 AM
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பது வர்ணாசிரமத்தைத் தக்க வைத்துக்கொள்ள பாவிக்கப்பட்ட சுலோகம். கீதாசாரம் என்று தரப்பட்டவையும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கப் பாவிக்கப்பட்டவையே.
<b> . .</b>

