03-28-2005, 04:37 PM
thivakar Wrote:மன்னா...நீங்கள் சொல்வது உண்மைதான்....குருவிகள் கன காதலுக்கு தூது போய் இருக்கின்றனதானே...அதனால் அனுபவங்கள் நிறைய இருக்கும் என்ன.....அது சரி உங்கள் அரண்மனையில் எப்பிடி இப்பவும் புறாக்கள்தானா???? அல்லது நவீன யுக்திகளா?????இப்ப அனகோண்டாவை பயன்படுத்துகின்றேன்! சும்மா எரிச்சலை கிளப்பவேண்டாம், எத்தனையோ புறாக்களை அனுப்பியும் ஒன்றும் சரிவரவில்லை,

