03-28-2005, 03:13 PM
நீங்கள் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள Emule இணையம் வழிசெய்கிறது. கொஞ்சம் மெதுவாக தரவிறக்கம் நடைபெறும். உங்கள் கணனி நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும் மீண்டும் நீங்கள் இணைப்பை ஏற்படுத்தினால் தரவிறக்கம் தொடர்ந்து நடைபெறும்
இதுபற்றிய விளக்கத்தை உங்களுக்கு தருகிறறேன்.
முதலில் கீழேயுள்ள தளத்திற்கு சென்று Emule Installer மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் ஏற்றம் செய்யுங்கள்.
http://www.emule-project.net/home/perl/gen...l=2&rm=download
அதன்பிறகு Emule குறியீட்டை மௌசினால் இரண்டுமுறை சொடுக்கினால் கீழேயுள்ள யன்னல் தோன்றும்.
<img src='http://img216.exs.cx/img216/59/emule9ke.jpg' border='0' alt='user posted image'>
1 இந்த இடத்தை அழுத்தி இணைப்பை ஏற்படுத்துங்கள் முதல்
தடவை கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும்.
2 இணைப்பு ஏற்பட்டதும் இந்த இடத்தையும் அழுத்திச்சென்று
அங்கும் இணைப்பை ஏற்படுத்துங்கள்
3 இங்கு அழுத்துங்கள்
4 இந்த இடத்தில் நீங்கள் தேடவேண்டிய மென்பொருளின்
பெயரை எழுதுங்கள்
5 இங்கு எந்தவகை மென்பொருள் என்று தேர்வுசெய்யுங்கள்.
6 இங்கு Kad or Gobel Server ஐ தேர்வுசெய்யுங்கள்.
7 இங்கு அழுத்தி தேடலை ஆரம்பியுங்கள்.
8 தேடல் முடிந்ததும் இந்த இடத்தில் ஏதாவது சிலவற்றை தெரிசெய்து
அவற்றின் மேல் மௌசினால் இரண்டு தடவை அழுத்துங்கள்
பின்னர் Transfer என்ற இடத்தை அழுத்திப்பாருங்கள் அங்கு நீங்கள் தெரிவுசெய்தவை தெரியும் கொஞ்ச நேரத்தில் தரவிறக்கம் ஆரம்பிக்கும். இடையிடையே நின்றாலும் மீண்டும் தானாகவே தரவிறக்கம் நடைபெறும்.
நீங்களாக இடை நிறுத்தினால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]