03-28-2005, 02:29 PM
viyasan Wrote:வவுனியா: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு-மூவர் படுகாயம்
வீதியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்று மிதிவண்டியில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டுகளை எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர்.
சைக்கிலிலை வந்து எறிஞ்சதை சரியா பாத்துக் கொண்டுநிண்டிருக்கினம் நம்மன்ரை பொலிஸ்காரர்....துவக்கு தூக்கி சுடப்பிடாது எண்டு சத்தியம் எதாச்சும் செஞ்சிருக்கினமோ தெரியேலை??????

