03-28-2005, 02:23 PM
இது இரண்டும் கெட்டான் அல்ல.. நாங்கள் தெளிவாய் இருக்கிறம். அது தான் அர்த்தம். விவேக் அஜித் தனூஸ். இப்படி புறிச்சு பாக்க வேண்டிய அவசியம' எமக்கில்லை.. படம் ஏன் பாக்கிறம். பொழுது போக்காய் என்றால் அவர்களது நடிப்பை ரசிக்கிறதோட சரி. அப்படியில்லை அந்தப்படம் சொல்லுற கருத்தை எடுக்கனும் என்றால். கருத்து என்ன சொல்லுது என்றால் சரி. இன்னாரைத்தான் பிடிக்கும் என்று.. கொடிபிடிக்க நமக்கு தெரியாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>