03-28-2005, 02:12 PM
நன்றி சோபனா
ஆணை ஆண் விமர்சிப்பதும் பெண்ணை பெண் விமர்சிப்பதும் சாதாரண விடயம். ஒருவருக்கு சரியெனப் பட்டது இன்னொருவருக்கு பிழையெனப் படலாம். சரி பிழையென்பது ஆண் பெண் இரு பாலாருக்கும் பொருந்தும். ஒரு ஆண் இராமனாகவோ இல்லை இராவணனாகவோ அல்லது ஒரு பெண் சீதையாகவோ இல்லை தாடகையாகவோ வாழ்வது தான் வாழ்க்கை என்றில்லை சாதரண மனிதராகவே வாழ்ந்தாலே போதும். தவறு விடுவோர் இரு பாலாரிலுமுண்டு. இதில் ஆண் பெண் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் தவறு.