03-28-2005, 10:20 AM
hari Wrote:நான் பார்த்தனான், நல்ல காய்ச்சிருக்கு! அது சரி பக்கத்து வீட்டில யார் அந்த பெண்குட்டி செற்றலைட்டிலேயே ரொம்ப அழகா இருந்தா,,
அட....தம்பி மடியிலை கை வைக்கிறியே....அது வந்து என்ரை பொண்ணம்மாக்கா தான்.அவள் தூரத்திலை இருந்து பாத்தா உப்பிடித்தான் சின்னபிள்ளையாட்டம் நல்ல வடிவா இருப்பாள்.........

