![]() |
|
உலகத்தை சுற்றிப்பார்க்க... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: உலகத்தை சுற்றிப்பார்க்க... (/showthread.php?tid=4666) |
உலகத்தை சுற்றிப்பார்க்க... - hari - 03-26-2005 கூகுள் (Google) நிறுவனம் அண்மையில் keyhole என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் நீங்கள் கணணியில் இருந்துகொண்டே உலகத்தை சுற்றிப்பார்க்கலாம்! இவ்மென்பொருள் 7 நாட்களுக்கு இலவசமாக தருகிறார்கள்! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! இணைய முகவரி: http://www.keyhole.com/index.php?m=1 <img src='http://www.keyhole.com/images/products/zoomToStreet.jpg' border='0' alt='user posted image'> - tamilini - 03-26-2005 அப்படியா செய்தி நன்றி ஏன் நீங்கள் இன்னும் உடைப்பான் கண்டுபிடிக்கலையோ..?? :evil: - ragavaa - 03-26-2005 நன்றி ஹரி - hari - 03-26-2005 tamilini Wrote:அப்படியா செய்தி நன்றி ஏன் நீங்கள் இன்னும் உடைப்பான் கண்டுபிடிக்கலையோ..?? :evil:மந்திரி இப்பதான் ஆராச்சியில் குதித்துள்ளார், வெகுவிரைவில் உடைப்பான் கண்டுபிடித்து மக்கள் பாவனைக்கு விடப்படும்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 03-26-2005 <img src='http://www.keyhole.com/images/products/typeAnAddress.jpg' border='0' alt='user posted image'> - eelapirean - 03-26-2005 :roll: :roll: :roll: hock: hock: hock:
- hari - 03-26-2005 ஏன் முழிக்கிறீர்கள்? - kavithan - 03-26-2005 hari Wrote:மந்திரி உலகத்தை உடைக்க ஜடியா தரமாட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote:அப்படியா செய்தி நன்றி ஏன் நீங்கள் இன்னும் உடைப்பான் கண்டுபிடிக்கலையோ..?? :evil:மந்திரி இப்பதான் ஆராச்சியில் குதித்துள்ளார், வெகுவிரைவில் உடைப்பான் கண்டுபிடித்து மக்கள் பாவனைக்கு விடப்படும்! <!--emo& - shobana - 03-27-2005 ஆனால் நாட்டை உடைக்க ஆலோசனை குடுப்பாரோ - kavithan - 03-28-2005 shobana Wrote:ஆனால் நாட்டை உடைக்க ஆலோசனை குடுப்பாரோ ஏன் எந்த நாட்டை உடைக்கணும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sayanthan - 03-28-2005 ஊரிலை எங்கடை ஒழுங்கையையும் வீட்டையும் பாக்கலாமோ? முடிஞ்சால் முற்றத்திலை ஒரு மா நிண்டது. அது காய்ச்சிருக்கோ எண்டும் பாக்கவேணும். - hari - 03-28-2005 நான் பார்த்தனான், நல்ல காய்ச்சிருக்கு! ஆனால் எவனோ ஒருவன் கல்லெறிந்து கொண்டிருந்தான்! அது சரி பக்கத்து வீட்டில யார் அந்த பெண்குட்டி செற்றலைட்டிலேயே ரொம்ப அழகா இருந்தா,,! 8) - MUGATHTHAR - 03-28-2005 hari Wrote:நான் பார்த்தனான், நல்ல காய்ச்சிருக்கு! அது சரி பக்கத்து வீட்டில யார் அந்த பெண்குட்டி செற்றலைட்டிலேயே ரொம்ப அழகா இருந்தா,, அட....தம்பி மடியிலை கை வைக்கிறியே....அது வந்து என்ரை பொண்ணம்மாக்கா தான்.அவள் தூரத்திலை இருந்து பாத்தா உப்பிடித்தான் சின்னபிள்ளையாட்டம் நல்ல வடிவா இருப்பாள்......... - hari - 03-28-2005 அப்ப கிட்டவந்து பார்த்தால்....??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 03-28-2005 நான் படுகிற கஸ்டத்தை நீயும் படவேண்டுமெண்டால் வந்து பாரப்பு நான் தடுக்கேலை hock: hock:
|