03-28-2005, 09:21 AM
எனக்கெல்லாம் தெரியும்! இது என்னை பைத்தியக்காரனாக்கும் திட்டத்துடன் தான் இச்செய்தி போடப்பட்டுள்ளது, பாருங்கள் புதினத்தின் செய்தியை, ஒரு யுவதி, ஒரு குழந்தை, ஒரு தந்தை, ஆனால் இங்க எல்லாத்தையும் நாலாக பெருக்கிபோட்டிருக்கினம்! இது திட்டமிட்ட சதி!
மரபணு சோதனை வழக்கு: திங்களன்று வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு!
ஜ வவுனியா நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2005, 8:43 ஈழம் ஸ
ஒன்பது மாத ஆண் குழந்தையின் தகப்பன் யார் என்பது நாளை மறுதினம் திங்கள் தெரியவரும்.
துளக்கிகன் என்ற இந்த ஆண் குழந்தை தொடர்பான சர்ச்சை வவுனியா மாவட்ட நீதிமன்றுக்கு வந்துள்ளது.
வவுனியாவைச்; சேர்ந்த திருமணமாகாத ஒரு யுவதி தனது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதினை இனம் காட்டி நீதிமன்றில் பாரமரிப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட நீதிவான் மா.இளஞ்செழியனின் உத்தரவின் பேரில் மரபணு பரிசோதனை கொழும்பில் நடைபெற்றது.
குழந்தைää தாய் குற்றம்சாட்டிய நபர் ஆகியோரின் இரத்தங்கள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை நீதிமன்றுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
வைத்தியர் மயாதீ குணசேகரää காயா ஆர்.ரணவக்க இந்த மரபணு பரிசோதனையினை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.