Yarl Forum
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? (/showthread.php?tid=4661)



நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? - eelapirean - 03-27-2005

நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? :roll: :roll: :roll:
(புளியங்குளம் நிருபர்)

நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார் என்பது நாளை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்படவுள்ளது.

வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்ற தாபரிப்பு வழக்குகளில் நான்கு இளம் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்கள்தான் தந்தையர் என கூறியபோது தமது பிள்ளைகள் இல்லையென அந்த நான்கு இளைஞர்களும் மறுத்து வந்தனர்.

இந்த வழக்கில் நான்கு பெண்களையும்இ அவர்களின் பிள்ளைகள் நான்கு பேரையும்இ தந்தையர்கள் என குறிப்பிடப்பட்ட நான்கு இளைஞர்களையும் என பன்னிரெண்டு பேரையும் டி. என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்இ இதற்கான ஒழுங்குகளை சட்டத்தரணி நடராஜா சுதர்சனை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்திருந்தார்.

கொழும்பில் உள்ள வைத்திய நிபுணர் மாயா குணசேகரவினால் டி.என்.ஏ.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது மருத்துவ அறிக்கை நாளை வவுனியாஇ நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் போது உண்மையினை அறிந்து கொள்ள முடியும்
சுட்டது வீரகேசரி


- kuruvikal - 03-27-2005

டி என் ஏ ரெஸ்டுக்கு பயிற்சி கொடுக்கினம் போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 03-27-2005

உந்த டி.என்.ஏ. சோதனை வந்தாலும் வந்திச்சு.. எங்கடை பெடி ,பெட்டைகளிலை தான் ரெஸ்ட்டு பண்ணிப் பாக்கினம் போல கிடக்குது.............


- hari - 03-27-2005

நம்மட கலாச்சாரம் ஓகோ என்று போகுது!


- Thusi - 03-27-2005

hari Wrote:நம்மட கலாச்சாரம் ஓகோ என்று போகுது!

மக்கள் உங்கடை சிறந்த ஆட்சியின் பயனாக வினளந்த நன்மைகள் தான் இவை என்கிறார்கள் மன்னா :evil: :evil: :evil:.


ஆனாலும் இப்படியான சம்பவங்களை நினைக்கும் போது மிகுந்த வேதனையாகத்தான் இருக்கிறது. ஏன் இவர்கள் இந்த நிலைமைக்குப் போகிறார்கள் என்று திகைப்பாக இருக்கிறது.


- வியாசன் - 03-27-2005

ஒருவிதத்தில் ஆண்களுக்கு பாதுகாப்புத்தான். ஆனால் செய்த தவறை இருபாலாரும் ஒத்துக்கொள்ள ஒரு ஆய்வு தேவையா? தங்கள் தவறை பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டால் மதிப்பு குறைந்தா போய்விடும்.


- hari - 03-27-2005

எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது 4 பெண்களும் ஒரே நேரத்தில் நீதி கேட்டு சென்றனரா? அல்லது வெவ்வேறு வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படுகிறதா? குழந்தை வயிற்றில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்ததா அல்லது பிறந்த பின்னா? குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வயசா? ஒரே குழப்பமாக இருக்கு உண்மை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்! :roll: :roll: :roll:


- tamilini - 03-27-2005

மன்னர் கேள்விகள் சூப்பர்..ம் எல்லாம் அனுபவம் தான் காரணமோ..?? :wink:


- kuruvikal - 03-27-2005

MUGATHTHAR Wrote:உந்த டி.என்.ஏ. சோதனை வந்தாலும் வந்திச்சு.. எங்கடை பெடி ,பெட்டைகளிலை தான் ரெஸ்ட்டு பண்ணிப் பாக்கினம் போல கிடக்குது.............


பல நாள் கள்ளன்களும் கள்ளிகளும் இப்பதான் பிடிபடுகினம்...! நல்ல சமுதாயம்...மூடி மறைச்சு வெளியில நல்லதாக் காட்டிறதில...இன்னும் என்னென்ன இருக்கோ... வெளிக்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Vasampu - 03-27-2005

hari Wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது 4 பெண்களும் ஒரே நேரத்தில் நீதி கேட்டு சென்றனரா? அல்லது வெவ்வேறு வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படுகிறதா? குழந்தை வயிற்றில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்ததா அல்லது பிறந்த பின்னா? குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வயசா? ஒரே குழப்பமாக இருக்கு உண்மை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்! :roll: :roll: :roll:


மன்னா நான்கு பெண்களும் ஒரு ஆணைக் காட்டி இவர் தான் பிள்ளைகளின் அப்பா என்று கூறாத வரைக்கும் சந்தோசப்படும்.
:roll: :roll: :roll: :roll:


- sinnappu - 03-28-2005

:twisted: :twisted: :twisted:


- THAVAM - 03-28-2005

பிள்ளைகள் நாட்டிற்கும் இனத்திற்கும் தேவையான விடயங்களை களத்தில் கொண்டுவந்தால் நன்றாகக இருக்குமே
_________________________________________________________________
''சோதனை மோல் சோதனை போதுமடா சாமி''


- hari - 03-28-2005

எனக்கெல்லாம் தெரியும்! இது என்னை பைத்தியக்காரனாக்கும் திட்டத்துடன் தான் இச்செய்தி போடப்பட்டுள்ளது, பாருங்கள் புதினத்தின் செய்தியை, ஒரு யுவதி, ஒரு குழந்தை, ஒரு தந்தை, ஆனால் இங்க எல்லாத்தையும் நாலாக பெருக்கிபோட்டிருக்கினம்! இது திட்டமிட்ட சதி!

மரபணு சோதனை வழக்கு: திங்களன்று வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு!
ஜ வவுனியா நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2005, 8:43 ஈழம் ஸ

ஒன்பது மாத ஆண் குழந்தையின் தகப்பன் யார் என்பது நாளை மறுதினம் திங்கள் தெரியவரும்.

துளக்கிகன் என்ற இந்த ஆண் குழந்தை தொடர்பான சர்ச்சை வவுனியா மாவட்ட நீதிமன்றுக்கு வந்துள்ளது.

வவுனியாவைச்; சேர்ந்த திருமணமாகாத ஒரு யுவதி தனது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதினை இனம் காட்டி நீதிமன்றில் பாரமரிப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட நீதிவான் மா.இளஞ்செழியனின் உத்தரவின் பேரில் மரபணு பரிசோதனை கொழும்பில் நடைபெற்றது.

குழந்தைää தாய் குற்றம்சாட்டிய நபர் ஆகியோரின் இரத்தங்கள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை நீதிமன்றுக்கு வந்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

வைத்தியர் மயாதீ குணசேகரää காயா ஆர்.ரணவக்க இந்த மரபணு பரிசோதனையினை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


- sinnappu - 03-28-2005

Quote:THAVAM



இணைந்தது: 20 பங்குனி 2005
கருத்துக்கள்: 28

எழுதப்பட்டது: திங்கள் பங்குனி 28, 2005 2:38 am Post subject:



பிள்ளைகள் நாட்டிற்கும் இனத்திற்கும் தேவையான விடயங்களை களத்தில் கொண்டுவந்தால் நன்றாகக இருக்குமே
_________________________________________________________________
''சோதனை மோல் சோதனை போதுமடா சாமி''

எட தவத்தான் பேரப் பெடியளிட்டை பேச்சு வாங்கப்போறாய்
வாயைக்குடுக்காதை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MEERA - 03-28-2005

THAVAM Wrote:பிள்ளைகள் நாட்டிற்கும் இனத்திற்கும் தேவையான விடயங்களை களத்தில் கொண்டுவந்தால் நன்றாகக இருக்குமே
_________________________________________________________________
''சோதனை மோல் சோதனை போதுமடா சாமி''

[size=14]<b>தவத்தார் நீங்கள் போடாத ஆட்டமோ.....?</b>


- hari - 03-28-2005

Vasampu Wrote:
hari Wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது 4 பெண்களும் ஒரே நேரத்தில் நீதி கேட்டு சென்றனரா? அல்லது வெவ்வேறு வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படுகிறதா? குழந்தை வயிற்றில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்ததா அல்லது பிறந்த பின்னா? குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வயசா? ஒரே குழப்பமாக இருக்கு உண்மை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்! :roll: :roll: :roll:


மன்னா நான்கு பெண்களும் ஒரு ஆணைக் காட்டி இவர் தான் பிள்ளைகளின் அப்பா என்று கூறாத வரைக்கும் சந்தோசப்படும்.
:roll: :roll: :roll: :roll:
வசம்பு நீர் சரியான குசும்பு! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->