03-27-2005, 02:02 PM
எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது 4 பெண்களும் ஒரே நேரத்தில் நீதி கேட்டு சென்றனரா? அல்லது வெவ்வேறு வழக்குகள் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படுகிறதா? குழந்தை வயிற்றில் இருக்கும் போது வழக்கு தொடர்ந்ததா அல்லது பிறந்த பின்னா? குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வயசா? ஒரே குழப்பமாக இருக்கு உண்மை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்! :roll: :roll: :roll:

