03-27-2005, 12:57 PM
பழசை மென்று புதிசு என்று சக்கையாய் துப்புதல்... என்பது அருமையாத்தான் இருக்கு...!
பழசை மாற்றினால் வருவது புகுத்தல்...புதிதல்ல...சுய தேடலால் சுயமாய்ப் பிறப்பது... புதிது... அதிலும் நன்மைக்காய்ப் பிறப்பது பிரகாசிக்கும்...மற்றது மங்கும்.... மாறும்...!
எதிர்ப்பது என்பதும் விமர்ச்சிப்பதென்பதும் மாற்றத்தைத் தேட ஊக்கிவிக்கும் ஊக்கிகள்...! அதை பக்குவமாய் நோக்குவது சிந்தனையாளனின் வேலை... கண்டு சினப்பது சிந்தனைக் குறைவின் பலன்...!
சந்ததிக்கு தேடிக் கொடுக்காதே தேட வழிகாட்டு...அது போதும்.... அடுத்தவன் தேடலை எதிர்பார்க்காதே புறந்தள்ளாதே... இயலும் வரை நீயும் தேடு தேடிக் கொண்டே இரு..மாற்றங்கள் அங்கும் இங்கும் உதயமாகும் தேவைக்கு ஏற்றதாய்....!
சந்ததிக்காய் காத்திருந்து உள்ளதையும் இழக்காதீர்.... சமாதிகள் தான் மிஞ்சும்....!
புதியன படைக்காமல்.... செய்வது என்னவோ....நிலைக்காது... செய்வது நிலைக்க படைப்பு அவசியம்...! புதியன செய்து புதிதாய் படைக்க முயல்.... செய்வது வீணாகாதிருக்க...!
இன்றையவன் கரும்பு தின்ன நேற்றையவன் தேடிப் படைத்தல் செய்தான்... நாளையவன் தின்ன இன்று நீ படைக்க வேண்டும்.. கரும்பின் சுவை கூட வேண்டின்...தேடிப் பெறும் புதியன புகுத்தல் வேண்டும்... சந்ததிக்கு வெறும் கரும்பை மட்டும் அளிக்காதே... பழையதை மீளப் படைக்கவும் புதியன தேடவும் புகுத்தவும் வழிகாட்டு...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>