03-27-2005, 12:15 PM
Quote:அர்த்தமுள்ளதென்று எண்ணியபடி அற்பமாய் விளைவு தருவதுதான் தற்கால மனிதனின் ஆசை...!
அற்பமாய் எண்ணிக்கொண்டு அர்த்தமுள்ளதென எண்ணுவது அர்த்தமற்றது.
Quote:தங்களால் இயலாததை தங்கள் சந்ததியிடம் எதிர்பார்த்திருக்கும் கோழைகள் சொல்வது....!
எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, : roll:
Quote:பிறகேன் உங்கள் <b>பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து</b> புதிய <b>உலகம் படைக்க</b> வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...!
யார் புதிய உலகம் படைக்கிறதென்று சொன்னார்?
படைப்பது வேறு
செய்வது வேறு
hock: யார் எதிர்த்தார்?
விமர்சிப்பதென்பது எதிர்த்தல் அல்ல.
விமர்சிப்பதென்பது மறுதலிப்பது மட்டுமல்ல.
புதியதென்பது படைப்பதல்ல.
புதியதென்பது ஆக்குவது மட்டுமல்ல.
புதியதென்பது பழையதன் சீர்திருத்தம்!
<b>பழசை மென்று
புதுசாய்த் துப்பு</b>
என் சந்ததிக்கு கிடைப்பதை அவர்கள் அப்படியே வைத்திருக்கவேண்டுமென்பதல்லவே? மாற்றட்டும்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு கிடைத்தவையை நானும் அப்படியே வைத்திருக்கவேண்டுமென்பதில்லையே! தேவையேற்படின் மாற்றுவேன்! :wink:
அதெதற்கு? முதல்ல கருத்துக்கள் என்பது அவரவர் சொத்து. அது பரவலாமே ஒழிய, உடையது இல்லை என்று ஆகாது.
சித்தாந்தங்கள் எப்படி மற்றையவருடையதாகும்?
நான் சொன்னது எனது? எனது கருத்தை இன்னொருவரும் கொண்டிருக்கலாம். அதற்காக? எனது கருத்து எனது இல்லையென்று ஆகிடுமா?

