03-27-2005, 07:57 AM
aswini2005 Wrote:என்றென்றும் முகத்தார் அப்பு மார்க்கண்டேயராக இருக்க பிரார்த்திக்கிறோம். அப்பு என்னும் 60 வருடம் ஆயுளுடன் வாழ எங்கள் ஆசிகள் அப்பு.அம்மா,தாயே...நீ யார் பெத்த பிள்ளையோ..நல்லா இருப்பய்...இந்த கிழவனும் வாழ வேண்டும் எண்டு வாழ்த்தினியே. அதுவே போதும்... ஆன வயசை ஞாபகப்படுத்த சங்கு கேக்குதாம் எண்டு சொல்லி என்னை கவுத்துப் போட்டியே.....................

