03-27-2005, 03:26 AM
மனிதனுக்கு மனிதன் சகோதரன் தான்.... அந்த வகையில் சிங்களவனும் நாமும் ஒன்றுதான்...பிறகேன் யுத்தம்....நாடு....!
போர்க்களத்தில் மனிதன் என்ற வகையில் உங்கள் சகோதரனுக்கும் அயல்வீட்டுக்காரனுக்கும் இடையில் வேற்றுமையில்லை.... எல்லோரும் படைவீரர்கள் தான்... மனுதர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தின் வழி நிற்போரை அழிக்க வேண்டித்தான் யுத்தம்...அதுதான் மனித குலத்துக்கு நன்மை... சிங்களவனுடன் கூடி நிற்கும் தமிழனும் எதிரிதான்...அண்ணன் புலியில் போராட தம்பி துரோகியாய் நிற்கும் களங்கள் இப்பவும் உங்க கண்முன்னாலேயே நடக்கும் போது... அப்படியான அண்ணன் தம்பியை போர்க்களத்தில் சந்திப்பதற்கு எவ்வளவு மன வலிமை தேவையென்பது போர்க்களத்தில் உள்ள வீரனுக்கே விளங்கக் கூடியது...! நமக்கல்ல...! அதற்கான வலிமையத்தான் கண்ணன் வழங்கினான்... மனுதர்மத்தைக் காப்பதற்காய்....! அமைதி வழியில் முடியாததை அமர்களமாய் முடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>