03-27-2005, 03:16 AM
Quote:ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....!
அர்த்தமுள்ள ஆசைகள் வேறு
அற்ப ஆசைகள் வெறு தானே
பிரித்தறிந்தால் சரி!
Quote:பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...!
என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது. :wink:

