03-27-2005, 03:15 AM
kuruvikal Wrote:வெற்றியை நோக்கியதாய் எழுந்தது....! முயற்சியை தூண்டுவதாய் எழுந்தது...இதைக் கேட்டுத்தான் அர்ச்சுனனே போர்க்களம் புகுந்தான் என்றால்...அவந்தான் உண்மையான மன வலிமை மிக்க வீரன்...!
கீதையை எந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் உபதேசித்தான்?
போர்க்களத்திற்கு சென்ற அர்ச்சுனன், தான் போர் புரிய வேண்டியவர்கள் தனது ஒன்று விட்ட சகோதரர்களும், குருவும் என்பதைப் பார்த்துத் தயங்கியபோதே தேரோட்டியான கிருஷ்ணன் கீதையை உபதேசித்து அர்ச்சுனனை சகோதரர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வைத்தான். சகோதரர்களைக் கொல்லுவதற்கு மன வலிமை தேவைதான்.
கீதாசாரம் என்றால் நினைவில் வருவது மேற்சொன்னதுதான்.
<b> . .</b>

