03-27-2005, 03:12 AM
[quote=இளைஞன்][quote]
நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...!
[/quote]
ஓகோ நீங்களா...? அப்ப சரி.
நாங்களும் எங்கள் சந்ததியும் வேறு வேறல்ல. எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது.
ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! :wink:
நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...!
[/quote]
ஓகோ நீங்களா...? அப்ப சரி.
நாங்களும் எங்கள் சந்ததியும் வேறு வேறல்ல. எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது.
ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>