03-27-2005, 03:04 AM
Quote:நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...!
ஓகோ நீங்களா...? அப்ப சரி.
நாங்களும் எங்கள் சந்ததியும் வேறு வேறல்ல. எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது. :roll:

