03-27-2005, 02:58 AM
பொய்களின் இருப்பிடத்திற்கு பேர் கவிஞரில்லை பொய்யர்!
கவிஞன் காலத்தை பதிபவன், கற்பனையை வரைபவன். கற்னைகள் பொய்களள் இல்லை!
பொய்யர்கள் பொய்யை எழுதிவிட்டு கவிதை என்று சொல்லி, மொத்தத்தில் கவிஞர்களே பொய்யர்கள் என்பார்கள்.