03-27-2005, 02:57 AM
போரியலில் இன்று எமதானது நாளை இன்னொருவனதாகிறது... ஒரு தேசம் என்றால் என்ன வீடு என்றால் என்ன உங்களதாய் என்றும் இருக்க முடியாது...அது நாளை உங்கள் வாரிசுகளுக்கோ அல்லது உங்கள் எதிர்கால சந்ததியிடமோ கையளிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்...அதற்காய் முயற்சியின்றி இருக்கச் சொல்லவில்லை கீதாச்சாரம்...! தோல்வியை அடிப்படையாக வைத்து எழுந்ததல்ல... கீதாச்சாரம்..வெற்றியை நோக்கியதாய் எழுந்தது....! முயற்சியை தூண்டுவதாய் எழுந்தது...இதைக் கேட்டுத்தான் அர்ச்சுனனே போர்க்களம் புகுந்தான் என்றால்...அவந்தான் உண்மையான மன வலிமை மிக்க வீரன்...! நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

