03-27-2005, 02:51 AM
Quote:கீதாசாரம் சொல்லுவதைக் கடைப்பிடிக்க வெளிகிட்டால் எல்லாம் இறைவன் செயல், நடப்பதுதான் நடக்கும் என்று எந்த முயற்சியும் இன்றி சும்மா இருக்கலாம்.
இதத் தான் சொல்ல வந்தேன். இன்று எம்முடையது நாளை எவனுடையதோ என்று நினைத்தால் பிறகு எதற்கு போராட்டம்? எதற்கு முயற்சி? கோழைகளள் பேசும் தத்துவங்கள் தான் இவை. ஏமாற்றம் அடைநதவர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளப் பயன்படுத்துபவையே இவை. மொத்தத்தில் இப்படிக்கூறி சுயஇன்பம் அடைகிறார்கள். பாவம் அதையாவது அனுபவிக்கட்டும்!

