03-27-2005, 01:37 AM
[quote=stalin]நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று---எல்லாம் அடுப்படி வரை தானே ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறைதானே
கவிஞன் என்பவன் பொய்களின் இருப்பிடமாகினும் இந்த இடத்தில் கவிஞன் யதார்த்தவாதியாகி இருக்கிறான்... உலகில் பெண்கள் தான் அதிகம் ஆண்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்... குறிப்பாக வீடுகளில்...இது இப்பவும் நடைமுறையில் இருக்கிறது... இதை ஏன் இன்னும் பெண்கள் தங்கள் உடற்பலத்தால் போராடித் தடுக்க முடியவில்லை...! ஆதிக்க வெறியனுக்கு முன்னால் பெண்கள் அடங்கி ஒடுங்குகிறார்கள் என்பதை அவர் அனுபவத்தால் கண்டு சொல்லி இருப்பார்..அவரால் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கானர்களோ...! பெண்களுக்காக ஆண்கள் குரல் எழுப்புவதைவிட பெண்கள் தாங்களே தங்கள் பாதுகாப்பைத் நிர்ணயிக்கும் திறனைப் பெற முயற்சிக்க வேண்டும்...ஆண்களில் எவருமே 100% நல்லவர்கள் இல்லை....! அதேபோல் பெண்களில் 100% மானவரும் ஆண்களை எதிர்த்து தனித்துப் போராடி வெல்லும் நிலையிலும் இல்லை...இதுதான் இன்னும் யதார்த்தம்...! இந்த நிலை இயற்கையாக அளிக்கப்பட்டிருக்கும் அவரை பெண்களுக்கு சமூகமும் சட்டமும் தான் பாதுகாப்பளிக்க வேண்டும்...அதன் கண்படாத இடங்களில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டின் ஒட்டுமொத்த ஆண்களின் மனங்களும் மாற வேண்டும்...அதன் சாத்தியம்...????! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>