03-27-2005, 01:25 AM
மனைவியும் காதலியும் கணவனும் காதலனும் மனித ஆசையின் வெளிப்பாடு... ஆசைகளை அறுப்பதற்கே கீதாச்சாரம்..! அறுத்தவர்களுக்கே கீதாச்சாரம் என்ன எந்த ஆன்மீகத்தினதும் உண்மைப் பொருள் விளங்கும்...! உதாரணத்துக்கு தன் அன்புக்குரியவள் என்று ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்று அது தொடர்பான ஆசைகளை கட்டுப்படுத்தும் ஆணும் தன் அன்புக்குரியவன் கிடைத்துவிட்டான் என்று தனது ஆசைகளை அதனுடன் கட்டுப்படுத்தும் பெண்ணும் இன்னொருத்தியையோ அல்லது இன்னொருவனையோ தேடார்...மற்றோர் தேடுவர்...அவர்களின் ஆசைகளும் பெருகிக் கொண்டே போகும்... இதைத்தான் கண்ணன் அவ்வரிகளால் அர்ச்சுனனுக்கு சுருங்கக் கூறினார் போலும்....!
அதுமட்டுமன்றி அங்கு சொல்லப்பட்ட நாளை என்பது மனித நாட்கணக்கில் பார்க்கப்பட முடியாதது... தற்போது உலகில் பாவனையில் உள்ளவை அனைத்தும் மனித நியமங்கள்... அவற்றைக் கொண்டு எல்லா அளவீடுகளையும் செய்வது சாத்தியமற்றது... கண்ணனின் பார்வையில் அந்த நாளை என்பது மனித நியமங்களின் பிரகாரம் பல ஜென்மங்கள் கடந்த நிலையாக இருக்கலாம்..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>