06-20-2003, 06:19 PM
கனோன்... பேச்சுவழக்கைச் சொல்ல வந்தீட்டார்.. கோதாரியிலை போறவனே!! (இதுவும் பேச்சு வழக்குத்தான்) கோத்தை சுகமே? (இதுவும் பேச்சுவழக்குத்தான்) கொப்பன் என்ன செய்யுறான்? (இதுவும் பேச்சுவழக்கத்தான்) கிழடு.. உன்ரை பாசையிலையே உன்னோடை கதைச்சுக் கொள்ளுறன்.. ஏலுமெண்டால் கதைச்சுப் பார்..
.

