![]() |
|
நடிகை மீனாவிற்கு திருமணமாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகை மீனாவிற்கு திருமணமாம் (/showthread.php?tid=8363) |
நடிகை மீனாவிற்கு திரு - mathe - 06-19-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சினிமாச் செய்தி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பிரபல தமிழ் திரையுலக நடிகையான மீனாவிற்கு விரைவில் திருமணமாம், மாப்பிள்ளை லண்டனிலாம், படவாய்ப்புக்கள் குறைந்தவுடன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளாராம் :!: . - தகவல் தற்ஸ்தமிழ்.கொம் .... 91ம் ஆண்டு என நினைக்கிறேன் .. தேவி வாரமலரில் ஒரு செய்தி வந்தது, புகைப்படத்துடன் .. " நடிகை மாதுரி லண்டனிலுள்ள பிரபல பெற்றோலிய வியாபாரி ஒருவரை திருமணம் செய்துள்ளார் ". செய்தியை பார்த்தவுடன் எமக்கோ திகைப்பு. எமக்கு தெரிந்த பெற்றோல் நிலையத்தில் வேலைசெய்யும் எங்கடை தேசத்து ஒரு மன்மதன் தான் அந்த நடிகையை திருமணம் செய்துள்ளார் என்று :!: . மீண்டும் ஓரிரு மாதங்களின் பின் வந்த இன்னொரு தேவி வாரமலரில் .. " நடிகை மாதுரி மணமுடித்த இளைஞர் லண்டனில் கிறீன் காட்டை கொண்டிருக்காதவரென்றும், அவரொரு வியாபாரி இல்லையென்றும், சாதாரண பெற்றோல் நிலைய ஊழியர் தானென்றும், தேக்கு மரமென்று பிடிக்கப் போய் ... ". இதனால் இத்திருமணம் முறிந்து போய் பின் இந்த நடிகையானவர் விபச்சாரத்திலீடுபட்டு இன்று கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறா :oops: ..... இன்று இன்னொரு நடிகை அதே வழியில் ..... எம் தேசத்து இன்னொரு மன்மதனா :? ஐயா மன்மதர்களே, எமது நாட்டில் எத்தனை எழைப்பெண்கள் பல பிரட்சனைகளால் திருமணத்திற்கு திண்டாடுகிறார்கள். அந்த ஏதிலிகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா :? " இக்கரைக்கு அக்கரை பச்சை போல் தான் தெரியும் , ஆனால் பச்சை என்று நினைப்பதற்குள் எத்தனை சாக்கடை ஊத்தைகள் தெரியுமா :? சிந்தியுங்கள் [/b] Re: நடிகை மீனாவிற்கு திர - GMathivathanan - 06-19-2003 mathe Wrote:<!--emo&நீங்கள் எழுதுவதைப் பார்க்கும்போது நீங்கள் சினிமா ஒன்றும் தவறவிடுவதில்லைப்போலும்.. படிப்பது நடப்பது செய்வது அத்தனையும் சினிமாவாயிருக்கும்போது.. அறிவுரைமட்டும் மற்றயோருக்கு.. முதலில் உங்கள் சினிமா மோகத்தை கைவிடுங்களேன்.. பிறகு நடிகையை மணமுடிப்பது யார் எண்ட ஆராச்சிசெய்யலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ahimsan - 06-19-2003 வணக்கம் அனைவருக்கும். தாத்ஸ்இஆதாரமில்லாத கதைகளப்பற்றி கவலைப்பட்டும் பிரயோசனமில்லை. மாதுரி போன்ற பெரும் பணக்காரப்பெண் பிறகு விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை.நடிகைகள் என்றால் பொதுவாகவே நிலவும் தப்பபிப்பிராயம் தான் இப்படியான பொய்க்கதைகள் பரவுவதற்கு காரணம்.பெண்களை பெண்களாய்ப் பார்க்கலாம் தானே! தாயாக மனோரமா நடிக்கும் பொழுது கண்ணீர் வடிப்பவர்களும் இருக்கிறார்கள்.காபரே டான்ஸராக பாபிலோனா வரும்போது எட்டிப்பார்ப்பவரும் இருக்கிறார்கள். மதி, கதைகட்டுறவங்களுக்கு இதுதான் வேலை. மீனா யாரையாவது கட்டிக்கொண்டு நல்லா வாழட்டுமே.முடிஞ்சா நாங்களும் வாழ்த்துவோமே. மதி கல்யாண தேதி தெரிந்தால் தெரிவிங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - mathe - 06-19-2003 ஜித்தாத்தா, .. சீ..தாத்தா! இது உங்கள் போன்றோருக்கான செய்தியல்ல!, தமிழின உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் இதன் அர்த்தம் புரியும். - Selan - 06-19-2003 ahimsan Wrote:வணக்கம் அனைவருக்கும். நானும் எத்தனை ஈமெயில் அனுப்பினேன் ஒன்றும் மாட்டேல்லை. மற்றவனுக்கு வாழ்தா? சும்மா வயிற்றெரிச்சலை கூட்டாதீங்கோ - sethu - 06-19-2003 நல்ல ஒரு கதைதான் தொடந்து இயற்றங்கோ? - sOliyAn - 06-19-2003 சினிமாவுக்குள்ளும் தமிழின உணர்வா மதி.. முதலில் நாங்கள் எங்களுக்குள் உள்ள ஊத்தைகளையும் சிரங்குகளையும் அழிப்பதற்காக இந்த தமிழின உணர்வை பயன்படுத்துவோம்.. சினிமாவை சினிமாவாகப் பார்ப்போம்.. கலைஞர்களை கலைஞர்களாக மதிப்போம்.. - sethu - 06-19-2003 கலைஞர்கள் இண்று அரசியல் வாதிகளின் செலைத் தொங்கலில் தூங்குகிண்றார்கள். - mathe - 06-19-2003 Quote:சினிமாவை சினிமாவாகப் பார்ப்போம்.. கலைஞர்களை கலைஞர்களாக மதிப்போம்.. வணக்கம் சோழியான், உங்களுடைய மேற்குறித்த கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் 1. தமிழின உணர்வு வேறு சினிமாவோ அல்லது கலைஞர்கள் வேறென்றால், ஏன் நாங்கள் லண்டனில் நடைபெற்ற " மெகா ஸ்டார் நைற்றைப் " புறக்கணித்தோம்? 2. நடிகர், நடிகைகள் திருமணத்தையும், கலையையும் ஒன்றாக ஒப்பிடுகிறீர்களா? - sethu - 06-19-2003 hock: hock: hock: hock: hock: hock:
- sOliyAn - 06-19-2003 திருமணம் தனிப்பட்ட நிகழ்ச்சி.. தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு.. ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கலாம்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு... மீனா ஒரு கலைஞர் என்றரீதியில் விமர்சித்தால் அது ஆரோக்கியம்.. அவரது தனிப்பட்ட நிகழ்வை விமர்சிப்பது அவலட்சணம். காசு எடுக்க வேண்டுமானால் இலங்கை வங்கியைத்தான் நாடவேண்டும்.. அதற்காக இலங்கை வங்கிக்குள் தமிழ் உணர்வைப் புகுத்த முடியாது.. திருமணம் செய்யவேண்டுமாயின் உத்தியோகம் உதவும்.. ஆனால் உத்தியோகம் திருமணமாகாது.. இதைப்போலத்தான்.. கலையும் கலைஞர்களும் நாமும். அதது அந்தந்த இடத்தில் இருந்தால் அதற்கும் சிறப்பு.. நமக்கும் மதிப்பு.. எல்லா இடமும் தமிழுணர்வு தேவையில்லாமல் புகுந்தால்.. அதுவும் சிலருக்கு கருவியாகி.. சிலருக்கு காவியாகிறது.. பலர் இங்கே தமிழுணர்வை காவிலியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.. - sethu - 06-19-2003 சோளியன் தாக்கம் கூடிப்போச்சு இறுதி வரி இறுக்கம்.ஆனால் அந்த வரிகள் இருக்குமட்டும் இந்த வரிகள் தொடரும் - GMathivathanan - 06-19-2003 sOliyAn Wrote:திருமணம் தனிப்பட்ட நிகழ்ச்சி.. தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு.. ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கலாம்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு... மீனா ஒரு கலைஞர் என்றரீதியில் விமர்சித்தால் அது ஆரோக்கியம்.. அவரது தனிப்பட்ட நிகழ்வை விமர்சிப்பது அவலட்சணம். காசு எடுக்க வேண்டுமானால் இலங்கை வங்கியைத்தான் நாடவேண்டும்.. அதற்காக இலங்கை வங்கிக்குள் தமிழ் உணர்வைப் புகுத்த முடியாது.. திருமணம் செய்யவேண்டுமாயின் உத்தியோகம் உதவும்.. ஆனால் உத்தியோகம் திருமணமாகாது.. இதைப்போலத்தான்.. கலையும் கலைஞர்களும் நாமும். அதது அந்தந்த இடத்தில் இருந்தால் அதற்கும் சிறப்பு.. நமக்கும் மதிப்பு.. எல்லா இடமும் தமிழுணர்வு தேவையில்லாமல் புகுந்தால்.. அதுவும் சிலருக்கு கருவியாகி.. சிலருக்கு காவியாகிறது.. பலர் இங்கே தமிழுணர்வை காவிலியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்..[size=18]சோழியான்.. இவரது அறிக்கையின்படி.. இவர் குடிப்பது.. சாப்பிடுவது.. படுப்பது.. சிணிமாவுடன்.. இவரே சினிமாப் பைத்தியமாக இருந்துகொண்டு ஏனையோரை பைத்தியமாக்க முயற்சிக்கிறார்.. வீண் விவாதம் ஏன்? இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்.. நன்றி வணக்கம். - sOliyAn - 06-19-2003 ஏற்கெனவே இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்கிறது சேது.. எல்லாம் அனுபவம்.. ஒருவன் ஒரு புத்தகம் எழுதி.. தனது முகவுரையோ ஏதோ இல்லாவிட்டால்.. அந்தப் புத்தகத்தை தமிழ் உணர்வாளர்கள் வாசிக்கக்கூடாது.. ஒருவன் நிகழ்த்தும் விழாவுக்கோ வைபவத்துக்கோ அழைப்பில்லாவிட்டால்.. அது தமிழ் உணர்வில்லாத விழா.. இவ்வாறு 'தழிழ் உணர்வு" என்ற பதமானது.. பரமசிவன் கழுத்திலை இருக்கிற பல திறமையற்ற பாம்புகளுக்கு.. தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை திணிக்கவும்.. பல திறமைசாலிகளை மெளனிகளாக்கவுமே பெரிதளவில் இங்கே பயன்பட்டிருக்கிறது.. இன்று பங்களிப்பவர்கள்தான் மேலும் மேலும் பங்களிக்கிறார்கள்.. எங்கே இந்த வித்துவான்கள் கூறட்டும் பார்ப்போம்.. யாராவது பங்களிக்காதவனை பங்களிக்க வைத்ததாக.. காரணம் இவர்கள் முன்மாதிரியாக நடந்து காட்டினால்தானே நிகழும்.. :oops: - kuruvikal - 06-19-2003 அட மீனாவுக்கா கலியாணம்... ஜஸ்ரு மிஸ்ஸு மிஸ் போல....! அப்ப எனி மிஸ்ஸிஸ்.....?! அம்மாவேடம்.....?! சுப்பர்....லண்டனிலதானாம் செற்றில்....அப்ப லண்டனில் சினிமா மிளிருமோ....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- YC-Kiruba - 06-19-2003 சரியான REPLY. Quote:நல்ல ஒரு கதைதான் தொடந்து இயற்றங்கோ? - sOliyAn - 06-20-2003 mathe Wrote:1. தமிழின உணர்வு வேறு சினிமாவோ அல்லது கலைஞர்கள் வேறென்றால், ஏன் நாங்கள் லண்டனில் நடைபெற்ற " மெகா ஸ்டார் நைற்றைப் " புறக்கணித்தோம்?இங்கே புறக்கணிப்புக்குள்ளானது சினிமாவோ அல்லது கலைஞர்களோ அல்ல.. எம்மவர்களின் பண விரயம் மட்டுமே..! எம்மவர்களின் பணம் எமது தாயகத்துக்கு பயன்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே புறக்கணிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.. இது தவறு என்றால்.. நீங்கள் இங்குள்ள ஊடகங்களுக்கு எதிராக புறக்கணிப்பு யுத்தம் செய்வதுதான் பொருத்தம்.. - cannon - 06-20-2003 கொஞ்சம் நாகாPகமான முறையில் கருத்துக்களை வைப்பது நல்லது. வயதில் சிறியவரோ பெரியவரோ கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது மரியாதைத்துவம் பேணுவது நல்லது. கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது பரணீ - sOliyAn - 06-20-2003 அடோ cannon கிழவா!! உனக்கு அறளை பெயர நியாயமில்லை.. ஏனெனில் நீ கிழட்டுத்தோல் போர்த்திய நரி.. (மோகன்.. சிலரை மரியாதையீனமாக அழைப்பதற்கு இந்த நரி கிழட்டுப் போர்வை போர்க்கிறது.. இதன் கருத்துக்களை அனுமதித்தால்.. இதுக்கான எனது கருத்தையும் அனுமதிக்க வேண்டுகிறேன்.. தணிக்கை செய்வதானால் எல்லாத்தையும் தணிக்கை செய்யுங்கள்.. இது 'நளாயினி"யை 'டி"போட்டு எழுதியது உட்பட..) நரிக்கு முதுகு ஊத்தையைக் காட்டினதும் கோபம் பொத்துக்கொண்டு வந்து ஊளையிட வெளிக்கிட்டுதாக்கும். மோட்டு நரியே.. உனக்கு எங்கே பகுத்தறிவு இருக்கப் போகிறது.. ஆறுதலாக நான் எழுதியதை வேறு யாரிடமாவது காட்டி விளங்கிக் கொண்டு கருத்தை எழுது.. கற்பனையில் காரண காரியங்களை காற்றிலே கயிறு திரித்து.. கடிவாளம்போட நினைக்காதை.. எப்பவும் நரியின் குயுக்தி வெற்றி பெற்றதாக கதைகளே இல்லை.. கிழட்டு நரியே! ஒன்று கூறுகிறேன் கேள்.. தேசியத் தலைவர்கூட 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்" படத்தால் கவரப்பட்டவர்.. அதே சிவாஜிதான் 'வசந்தமாளிகை"யில்.. 'குடிமகளே! நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு" என்ற பாட்டுக்கும்.. சிவகாமியின் செல்வன்" படத்தில் 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு" என்ற பாட்டுக்கும் நடிச்சவர்.. நீ வடிதட்டானால்.. உனக்கு சக்கைதானே கண்ணுக்குத் தெரியும்.. முதலில் 'பகுத்தறிவு" எனும் கண்ணாடி போட்டுக் கொள்.. புரியும்.. - kuruvikal - 06-20-2003 அதை விடுங்கோ சோழியான் அண்ணா.... சினிமாவுக்குள் வாழ்பவர்கள் தான் சினிமா பற்றி அதிகம் அலட்டிக்கொள்வார்கள்...சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம் பார்த்தோமாம் போனோமாம் என்டில்லாம அதைத் தூக்கிப்பிடிச்சு அரசியல் நாட்டுப்பற்று தாய்ப்பற்று என்டு எல்லாம் கலந்து இவர்கள் செய்யும் கலப்படமே கலக்கமாயிருக்கு....! அடுத்த சந்ததி சரியாத்தான் உணரும்....தெளிவு அதுகளுக்கு நிறைய இருக்கு போல...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
|