03-26-2005, 08:45 PM
நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று---எல்லாம் அடுப்படி வரை தானே ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறைதானே---பலரும் போற்றும் மாக கவிஞனனின் ஆணதிக்க வெறியை பாருங்களேன்.

