03-26-2005, 08:34 PM
kirubans Wrote:கிப்ஸ் சாரம் மாதிரி இதுவும் ஏதோ சாரம் என்று நினைத்துவிட்டேன்.
:!:
நக்கல் நளினம் விட முதல் அதில் சொல்லப்பட்ட பொருளை விளங்க முற்படுதல் மனிதருக்குத் தங்கள் நிலையாமையை உணரப் பயனளிக்கும்....! அதற்காய் நிலையாமையை கண்டு பயப்பிடச் சொல்லவில்லை... முயற்சிகளை ஊக்கத்தை திறமைகளைக் கைவிடச் சொல்லவில்லை... வாழ்க்கையை அழிக்கச் சொல்லவில்லை.. நிலையாமை என்ற ஒன்றிருப்பதை நினைக்கச் சொல்கிறது... அவ்வளவும் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

