09-08-2003, 04:32 PM
ஐயையோ இதை கொஞ்ச நாட்களுக்கு முன்னரே படிப்பித்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே.
எதுவாயிருந்தாலும் நடந்ததெல்லாம் நல்லதுக்குத்தான்.சேது அண்ணா இதற்கு மேலும் இந்தக்களத்தில் நீங்கள் இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டால் அது பெரிய அவமானமாகப்போய்விடும்.
எனவே தன் மானத்துடன் வெளியேறி விடுங்கள்.
நீங்கள் தன்மானத் தமிழர் என்று பல இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
எனவே அதனை உண்மை என்று உங்கள் எதிரிகளுக்கு நிரூபித்துக்காட்டு;கள்.
வாழ்க தன் மானத் தமிழன் சேது!