![]() |
|
இறுதிச் சந்தர்ப்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: இறுதிச் சந்தர்ப்பம் (/showthread.php?tid=8167) |
இறுதிச் சந்தர்ப்பம் - yarlmohan - 09-06-2003 சேது, தொடர்ந்தும் பல்வேறு விதமாக களநிபந்தனைகளை மீறி கருத்துக்கள் எழுதிவந்தமையால் தற்போது 9வது எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இனியும் நிபந்தனைகளை மீறி கருத்துக்கள் வரும் பட்சத்தில் 10வது எச்சரிக்கையுடன் வெளியேற்றப்படுவீர்கள். மோகன் - sethu - 09-06-2003 நானாக பண்பாக வெளியேறட்டோ அல்லது நீங்களாகத்தான் வெளியேற்றுவீங்களோ? நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் இங்கு எளுதுங்கள் உங்கள் ஆலோசனையுடன் ஒருமுடிவுக்கு வருகிறேன். உங்கள் பதில்களை மிக துரிதமாக எதிபாத்திருக்கும் பிங் பிங் பிங் நண்றி வணக்கம் சொல்லவோ வேண்டாமோ? - Paranee - 09-06-2003 <img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'> - Paranee - 09-06-2003 சேதுவால் எழுதப்படும் நல்ல கருத்துக்களை முன்னிட்டு அவரிற்கு அவருடைய எச்சரிக்கை குறைகப்ப்டும் என்று மோகன் அண்ணா அறியத்தந்துள்ளார். சந்தோசமான செய்தி. சரி சேது தொடர்ந்து நல்ல செய்திகளையும் கருத்துக்களையம் தாருங்கள். எதிர்பார்ப்புடன்...... - sOliyAn - 09-06-2003 எச்சரிக்கை என்ற பதத்துக்கு மதிப்பு இருக்கவேண்டும். ஒரு குடம் பால் வந்தாலும்.. ஒரு துளி விசம் எல்லாவற்றையும் சிதைத்துவிடக் கூடாதல்லவா? - nalayiny - 09-06-2003 தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட கொஞ்சம் அமைதிகாத்து திருந்துவதற்கு அவகாசம் கொடுப்பது நல்ல முறை தானே.
- Mathivathanan - 09-06-2003 nalayiny Wrote:தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட கொஞ்சம் அமைதிகாத்து திருந்துவதற்கு அவகாசம் கொடுப்பது நல்ல முறை தானே. Sethu Wrote:நீ தேசத்துரோகிதான்ரா அதில் எந்த சந்தேகமும் இல்லை உணக்கு நடு றோட்டிலை வெடிதான்ரா விளவேனும் Sethu Wrote:எனக்கு பக்ஸ் தந்து எங்கு எங்எகல்லாம் அனுப்பு எண்டு கேட்கப்பட்டதோ எங்கு எங்எகல்லாம் இதை கொடுத்து எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்து எண்று கேட்கப்பட்டதோ அங்கு அங்கெல்லாம் அது அனுப்பப்பட்டு அவை கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது இதுதான் வன்முறை.. இதுதான் அடக்குமுறை.. இதுதான் அடாவடித்தனம் என படித்திருந்தால்தானே.. அவற்றைத் தவிர்ப்பதற்கு.. சேதுவின் அகராதியில் திட்டமிட்டு இரும்புக்கம்பியில் கொடிகட்டிச்சென்று கம்பியை ஆயுதமாக உபயேகித்தது.. வீரம்.. றோட்டில்வைத்து நாய்போல சுடுவது வீரம்.. பேமன்ரில் அடித்து வீழ்த்துவது வீரம்.. களையென்றபெயரில் கொலை செய்வதும் வீரம்தான்.. ரெலிபோணில் பக்சில் மிரட்டுவதும் வீரம்தான்.. ஆகவே அவரது வீர உணர்வை போராட்டத்தை பாராட்டி இக்கருத்திலிருந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம். - veera - 09-06-2003 அங்கே நிபந்தனை என்ற தலைப்பில் எழுதியது .... மோகன் தயவு செய்து என்ற <b>வோனிங்கை இனி எடுத்துவிடுங்கோவன் பயமாகிடக்கு </b>அதற்காக கருத்துகளின் <span style='font-size:30pt;line-height:100%'>எண்னிக்கை எண்டு கிடக்கிறதையும் சேத்து எடுத்துப்போடதையுங்கோ?</span> இங்கே எழுதியது.... Quote:நானாக பண்பாக வெளியேறட்டோ அல்லது நீங்களாகத்தான் வெளியேற்றுவீங்களோ? :roll: :roll: திருவாளர் கரவை பரணி அவர்கள் எழுதியது... Quote:எழுதப்படும் நல்ல கருத்துக்களை முன்னிட்டு அவரிற்கு அவருடைய எச்சரிக்கை குறைகப்ப்டும் என்று மோகன் அண்ணா அறியத்தந்துள்ளார். சந்தோசமான செய்தி. திருவாளர் Soliyan அவர்கள் எழுதியது... Quote:ஒரு குடம் பால் வந்தாலும்.. [size=24]ஒரு துளி விசம் எல்லாவற்றையும் சிதைத்துவிடக் கூடாதல்லவா? திருமதி நளாயினி தாமரைச் செல்வன் எழுதியது... Quote:தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட திருவாளர் மதிவதணன் எழுதியது... Quote:Sethu wrote: இத்தனைக்கும் பிறகு நான் கேட்பது ? கடந்த தடவை கரவை பரணி அவர்களால் இடைநிறுத்தப்பட்டபோது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 5 பின்னர் மீள உள்வர அனுமதித்தபோது.....????? தற்போது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 9, ஆக மொத்தம் 9+5=14 [b]நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?[/ - sethu - 09-06-2003 என்னை என்ன செய்ய சொல்லுறியள் எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை நேரடியாக எளுங்கோ நண்பர்களே ஆனால் அடிச்சகை அனைக்குது அது உண்மை. - nalayiny - 09-07-2003 ஏன் மற்றவர்களை எதிர்பார்க்கிறீர்கள்.? Pநீங்கள் உங்களை கள நிபந்தனைகளிற்கு ஏற்ப திருத்திக்கொள்ள முயலுங்கள். கள நிபந்தனைகளை மீறுவதால் தானே எச்சரிக்கையின் எண்ணிக்கை கூடுகிறது. அதை இனிக் கூடவிடாது பாத்துக்கொள்ளுங்கள். இந்த களம் தனிப்பட்ட ஒருவரின் முயற்சி. அவரின் முயற்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காது இருக்கலாமே. நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்கி. சுடர் விடும் அறிவுடன் எனை படைத்து விட்டாய். சுட்டெரித்து கருக்கும்; சுhரியானய் இராது ஒளிரும் சுடராக இருக்க முயல்வதே நன்மை. - Manithaasan - 09-07-2003 <b>சேது எழுதியவற்றிலிருந்து</b> Quote:அதற்காக தலைப்புமாறி செய்ய வெளிக்கிட்டால் கடைசியிலை ஒண்டும் மிதவாது ஆள் களத்துக்குள்ள தப்புறதே சந்தேகம். Quote:என்னை என்ன செய்ய சொல்லுறியள் எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை நேரடியாக எளுங்கோ நண்பர்களே தடம்மாறி, தலைப்பு மாறி எழுதுவதில் தேர்ந்தவர் நீங்கள்தானே...முதலில் உங்களை நீங்கள் மாற்றுங்கள்.. எங்கே மோகன் நிறுத்திவிடுவாரோ என்று அடிக்கடி தவிக்கிறீர்கள்...அதற்காக இப்போது நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய தலைப்பு கேடயமல்ல...வீரவாள்... அதுவே உங்களுக்கு நெருக்கடியைத் தரலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் - Kanani - 09-07-2003 Quote:கடந்த தடவை கரவை பரணி அவர்களால் இடைநிறுத்தப்பட்டபோது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 5 சேது அண்ணை! இப்ப உங்களுக்கு கஸ்ர காலம்போல....பார்த்து நடவுங்கோ... - B&H - 09-08-2003 தம்பி சேது யோசிக்காமல் நட உந்த மனிதாசன் மற்றும் வையாபுரி எல்லாம் தமிழ் சாதி தணிக்கை - B&H - 09-08-2003 தணிக்கை - sOliyAn - 09-08-2003 இறுதிச் சந்தர்ப்பம்தானே.. பிதற்றல் வரும்தான். - yarlmohan - 09-08-2003 B&H இடைநிறுத்தப்பட்டுள்ளார். - kuruvikal - 09-08-2003 B&H.............?! - Manithaasan - 09-08-2003 B&Hஎழுதியதிலிருந்து Quote:தம்பி சேது யோசிக்காமல் நட உந்த மனிதாசன் மற்றும் வையாபுரி எல்லாம் தமிழ் சாதி தணிக்கைஇரட்டைப்பிறவி போலுள்ளது.. அறிவுரை வழங்கிய அண்ணை போய்விட்டார் - TMR - 09-08-2003 அப்ப அடுத்தது மதித்தாதா 7 இல நிக்குது (அட்டமத்து சனியன் உம் எச்சரிக்கையும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- TMR - 09-08-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கவனம் தாத்தா!!!!!!!!!!!!!!!!!!!!!
|