09-08-2003, 03:53 PM
ஒரே முடிவா எல்லாரும் சொல்லுங்கோ நான் வெளியேறுறன் சட்டப்படி ஒருவருக்கு அல்லது பலருக்கு விருப்பமற்றமுறையில் ஒண்றை செய்தால் அதுவும் குற்றம் எண்டு இண்று ரீச்சர் படிப்பிச்சவ இப்பத்தான் பள்கூடத்திற்கு படுக்கப்போறனான்.

