03-26-2005, 02:11 PM
aswini2005 Wrote:ஐயா முகத்தார் காவோலைகள் காவோலையின் அருமையை மறந்து குருத்தோலைகளாக உருமாறுவதைத்தான் ஞாபகப்படுத்தினேன். வேறில்லை.
பிள்ளை இக்கரைக்கு அக்கரை பச்சை எண்டு கேள்விப்பட்டிரு ப்பாய்தானே.ஆன இந்த யாழ் களத்துக்கு வந்தாப்பிறகு ஒரு 40 வயசு குறைஞ்ச மாதிரி ஒரு பீலீங்....அம்புட்டுத்தான்....தயவு செஞ்சு ஞாபகப்படுத்தாதையம்மா.............

