03-26-2005, 12:51 PM
இதே அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் கடல் நீரை நன்னீராக்குகின்றன.... அவர்கள் கடல் நீரைச் அறைகளுக்குள் காற்றாலைகள் மூலம் சிவிறியடித்து ஒளித் தெறிப்பின் அளவைக் கூட்டி ஆவியாகும் அளவைக் அதிகரித்து மீண்டும் சேகரிப்பான் பகுதியில் குளிர்நீரைப் பாய்ச்சி ஒடுக்கிகள் மூலம் நீரை ஒடுங்க வைத்து நன்னீராகச் சேகரிக்கின்றனர்...! இதைப் பாரிய அளவில் செய்யும் போது அங்கிருந்து பெறப்படும் குறித்த அளவு நன்னீரைக் கொண்டு வளர்ப்பூடகங்கள் தயாரித்துப் பயிர் செய்கைகளையும் அதே இடத்தில் செய்கின்றனர்... சில உற்பத்தி நிலையங்கள் பாரிய அளவில் கடலில் அமைக்கப்பட்டுள்ளமையை ஒரு சஞ்சிகையில் கண்டு வாசித்தோம்..!
தகவலுக்கு நன்றி குளக்காட்டான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தகவலுக்கு நன்றி குளக்காட்டான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>