03-26-2005, 11:54 AM
முகத்தார் காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம். இவையள் எல்லாம் இப்படியே இளமையாக இருந்துவிடுவினமோ?
வாழ்க்கையே கொஞ்சக்காலம்தான் அதிலை வாலிபம் கொஞ்சநேரம்தான். இப்ப இவையளின்ரை வார்த்தைகள் கொஞ்சக்காலத்திலை திரும்ப இவைக்கு யாராவது சொல்லுவினம் டேக்கிற் ஈஸி
வாழ்க்கையே கொஞ்சக்காலம்தான் அதிலை வாலிபம் கொஞ்சநேரம்தான். இப்ப இவையளின்ரை வார்த்தைகள் கொஞ்சக்காலத்திலை திரும்ப இவைக்கு யாராவது சொல்லுவினம் டேக்கிற் ஈஸி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]