03-26-2005, 09:30 AM
aswini2005 Wrote:கிழங்களின்ரை தொல்லை தாங்கமுடியவில்லை நண்பர்களே. மதன் உடனடி நிவாரணியை வழங்கிவிடுங்கள்.
அம்மா....நாங்க என்னடி குத்தம் செய்தம்...கொஞ்சம் இளமை திரும்பின மாதிரி கதைச்சா காணும்..கிழங்கள் தொல்லை எண்டு கத்த ஆரம்பிச்சு விடுவீங்க.....என்ன செய்ய கட்டேலை போற வயசிலை இதை எல்லாம் கேக்க வேண்டிக்கிடக்கு....ஆனாலும் தவம் உனக்கு ரொம்பத்தான் ?????????

