03-26-2005, 08:53 AM
Malalai Wrote:இது தான் தப்பு மழலை......நாலு பேர் இருக்கிற இடத்தில்..............மற்றவர்களுக்கு புரியாமலிருக்க இரண்டு பெர் கண்களால் கதைக்கிறதை காணுறேல்லய.............Quote:என்ன தங்கையே கதைய மாத்துறீங்க...குருவிகள் சொன்னது கண்களால் பேசுறதப் பற்றி...காதல் செய்யுறதப் பற்றியில்ல...!கண்கள் பேசினால் காதல் தான் அண்ணா...இல்லாட்டி வார்த்தைகளால் சும்மா ஆக்களோட பேசிட மாட்டியளா அண்ணா.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சும்மா சும்மா.........கற்பனை பண்ண கூடாது...............ஆ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

