03-26-2005, 03:53 AM
Quote:....ஈழத்தில் ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார்.....23 அல்லது 24 வருடங்களுக்குமுன் இவ் ஆராச்சி நடைபெற்றது... அதுபற்றி பெரியதாக வெற்றி அல்லது பாரியஅளவு பயன்பெறமுடியாமல் நாளடைவில் கைவிட்டிருக்கலாம் என நம்புகிறேன்....
செய்முறை:-
கடல்நீரில்மேல் அல்லது கைப்புநீரின்மேல் நீங்கள் காட்டியபடத்தில் உள்ளதுபோல் கண்ணாடியில் சூரியஒளியை பாச்சி உள்ளேநீராவிஆகும் தண்ணியை நன்னீர் ஆக்கும் முறை அது.

