03-26-2005, 01:12 AM
tamilini Wrote:ஆமல வாசிக்கலையா.. குருவி அக்கா தான். :wink: :mrgreen:
கொஞ்சம் வாசிச்சம் எல்லாம் வாசிக்கிற அளவுக்கு பொறுமை இல்லாமல் இருந்துது அது தான் வடிவா கேட்டு தெரிந்து கொள்ளுவம் என்று நினைச்சம்.... ஆமா.. அப்ப குருவி அண்ணா எங்கை..? அப்ப இனி குருவி அத்தானா வருவார்..? குருவி அண்ணி வரமாட்டா..?
[b][size=18]

