03-26-2005, 01:03 AM
kuruvikal Wrote:பாத்தீங்களா குருவியண்ணா தமிழினி கருத்தெழுத வந்தா சமையலுக்கு அனுப்பும்சாதுரியத்தை. இதேபோல்தான் ஒவ்வொரு பெண்ணும் ஆணால் அமுக்கப்படுகிறாள்.tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen:
தலைப்பை கருத்தைத் திட்டமிட்டு திசை திருப்ப வேண்டாம்...அல்வா பற்றி சமையற் குறிப்புக்க இருக்கு....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுக்கு புரியாது இதெல்லாம். கருத்தாடலுக்கு மட்டுமே உங்கள் கருத்துக்கள் வெல்கின்றன. மற்றப்படி உதவாதது.
:::: . ( - )::::

