03-26-2005, 01:01 AM
stalin Wrote:உளவியல் அறிஞர் சிக்ம்ன் பிராய்ட் பெண்கள் ஆண்களை விட பதாங்கமானவர் அல்லது குறைவானவர் என்ற கூற்றை வைத்தார். இது பெண்களை எல்லாத்துறையிலூடாக அடக்க முனைந்துள்ளார்கள் என்பதைக்காட்டுகிறது. இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளிலிலேயே ஆணாதிக்கவாதிகளின் தாக்கத்தைக்காணலாம் இந்த பெண்ணியவாதிகளின் வெறும் இந்த சீர்திருத்தகோசத்தினால் இவர்களின் இலக்கை அடையமுடியாது. ஒரு முழுமையான சமுதாய பொருளாதார மாற்றத்தாலேயே முடியம். இந்த ஜெயகாந்தன் ஆரம்பத்தில் புரட்சிகரகருததுக்களை தனது கதைகளில் எழுதியவர். பிற்ப்பட்டகாலங்களில் பிராமணியக்கருத்துகளுடன் சமரசம் செய்து கொண்டவர் இப்ப இவர் ஒரு வெறும் பெருங்காய டப்பா.
பெருங்காய டப்பா ஜெயகாந்தனுக்குள் முன்பு முற்போக்கு இருந்தது. அப்போ வியாபாரத்தை வளப்படுத்த முற்போக்கு தேவைப்பட்டது. இப்போ கட்டையில் போகும் வயது வந்ததும் ஒளிந்திருந்த (ஒளித்து வைத்திருந்த) ஆதிக்கத்தை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு ஆமா ஓமோம் போடவும் ஒரு கூட்டம். இதையே சாட்டாக வைத்து பெண்களை இன்னும் அடிமைப்படுத்தத்தக்க கருத்துத் திணிப்பை அதிகாரிகள் செய்யவும் அமைந்துள்ளது.
:::: . ( - )::::

