03-25-2005, 11:24 PM
Quote:<b>ஆர்த்தி அகர்வால் காதல் தோல்வி: ரோஜாரமணி எதிர்ப்பால் தருண் மனம் மாறினார் </b>
இது பத்திரிகைகளின் விளையாட்டு...அவை தங்கள விளம்பரப்படுத்த இந்த விடயத்தை தங்க தங்களுக்கு உகந்ததா எழுதினம்...இவற்றை பெரிதுபடுத்தி அந்த நடிகர் மீது குற்றம் சொல்ல முடியாது...!
அவரவர் தனிப்பட கொடுக்கும் பேட்டிகள் தான் முக்கியம்..அத்தோட பழைய சம்பவங்களுக்கான ஆதாரங்களும் முக்கியம்...சும்மா அவர் கண்டார் இவர் கண்டார் என்பதெல்லாம் வெற்று ஆதாரங்கள்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

