03-25-2005, 05:38 PM
ஏதோ சின்ன வயசில தெரியாமல் தப்பு நடந்துட்டு! எனக்கு தெரியும் எங்கள் அரச பரம்பரை மானத்தில் 70% குறைஞ்சுட்டு என்று! அதை எப்படியும் சரிசெய்துவிடுகிறேன்! தயவுசெய்து என் அன்பு தங்கையே என்னை விட்டுட்டு போகிடாதீங்கள்! அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்திடாதீங்கள்! நீங்கள் பிரிந்துபோனால் நானும் நாட்டைவிட்டு எங்கையாவது போகிவிடுவேன் சொல்லிட்டன்!

