03-25-2005, 05:16 PM
ஆர்த்தி அகர்வால் காதல் தோல்வி: ரோஜாரமணி எதிர்ப்பால் தருண் மனம் மாறினார்
ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சிக்கான காரணம் மறைக்கப்பட்டாலும் தெலுங்கு பட உலகம் காதல்தான் என்று உறுதியாக சொல்கிறது.ஆர்த்தி அகர்வாலும்ää தருணும் படப்பிடிப்பில் நொருக்கமாக பழகியதை படக்குழுவினர் பார்த்துள்ளனர். இருவரும் ஒன்றாக சுற்றி இருக்கிறார்கள்.
தருண்-ஆர்த்தி அகர்வால் காதல் பற்றி நீண்ட நாட்களாக கிசுகிசு வெளியாகி வந்தது. அவற்றை உடனடியாக அவர்கள் மறுக்கவில்லை.
நம்ரிதா சிரோத்கர்ää மகேஷ் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமணத்துக்கு பிறகு தருண்-ஆர்த்தி அகர்வால் திருமணம் நடப்பது உறுதி என்று தெலுங்கு திரை உலகத்தினர் பேசி வந்தனர்.
எனவே ஆர்த்தி அகர்வால் தற்கொலைக்கு முயன்றததற்கு காதல் தோல்வியே காரணம் என்று கூறுகிறார்கள்.
தருண் காதலை கை கழுவ ரோஜாரமணிதான் காரணம் என்று தெலுங்கு நடிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. ஆர்த்தி அகர்வாலை திருமணம் செய்ய ரோஜாரமணி கடுமையாக எதிர்த்தாராம். மீறி திருமணம் நடந்தால் தன்னையும் குடும்பத்தாரையும் மறந்து விட வேண்டும் என்று கோபப்பட்டாராம். அவரை சமரசப்படுத்த தருண் பலவகையில் முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வேறு வழியில்லாமல் ஆர்த்தி அகர்வாலை காதலிக்கவில்லை என்று ரோஜாரமணி நிர்ப்பந்தத்தின் பேரில் தருண் பேட்டி கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
ஆர்த்தி அகர்வால் தற்கொலைக்கு முயன்ற அன்று பகல் ஆர்த்தியின் வீட்டுக்கு ரோஜாரமணி சென்றதாகவும். அங்குள்ளவர்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டியதாகவும் பேசப்படுகிறது.
ஆர்த்தி அகர்வால் தருணையும்ää ரோஜாமணியையும் போலீசார் காட்டி கொடுக்காமல் இருக்கவே காரணத்தை மறைத்ததாக கூறப்படுகிறது.
மாலைமலர்.கொம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>