03-25-2005, 04:07 PM
தங்கையே என்னை விட்டுட்டு போகவேண்டாம்! வேற நாட்டில் அரசர்கள் செய்யாத தப்பையா நான் செய்துவிட்டேன்! என்னை மன்னிக்கவேண்டுகின்றேன்! தப்பு செய்தவன் நான் தண்டனை எனக்குதான் தரவேண்டும், நீங்கள் ஏன் தண்டனை அனுபவிக்கபோகிறீர்கள்! எனக்கு என்ன தண்டனையாவது தாருங்கள் ! மனபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன்!

