03-25-2005, 03:16 PM
வணக்கம் அனைத்து களஉறுப்பினர்களுக்கும் உங்களில் யாருக்காவது Photoshop Element 3 or 4 பயன்படுத்திய அனுபவம் உள்ளதா?? இருப்பின் அதைப்பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்... அத்துடன் எங்காவது Photoshop Element 3 or 4 அதன் Serial Number உடன் பெற முடியுமா??? தெரிந்தால் கூறுங்கள்
நன்றி
நன்றி

