03-25-2005, 06:59 AM
இப்பதான் இளவரசி என்று ஆனீர்கள்! அதற்குள் இளவரசன் தேடுகிறீர்கள்? அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள்! சரி களத்திலா அல்லது வெளி நாட்டிலா வேண்டும்? மகளே உங்களுக்கு அழகனா இளவரசனைப் தேடித்தாறேன்! ஆனால் என்ட பழைய கதைகளை என் தங்கையிடம் போட்டுக்கொடுத்திடாதீர் சரியா? அவா கொஞ்சம் கோபக்காரி அதுதான் பயமாக இருக்கு!

